பதில் சொல்லுங்க பார்ப்போம் -1 பதில்கள்


1 .


மூன்றாம் பெட்டியின் மீது உள்ள குறிப்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் முதல் பெட்டியின் மீது உள்ள குறிப்பும் உண்மையாகும் , ஆனால் ஒரு குறிப்பு தான் உண்மையானது என்று கேள்வியில் கூறப்பட்டுள்ளது . ஆகவே தங்கம் இரண்டாம் மற்றும் மூன்றாம் பெட்டியில் இருக்க வாய்ப்பில்லை , முதல் பெட்டியில் தான் உள்ளது .



2 .


 312211


3 .

 தாத்தா, மகன் , மற்றும் பேரன் கடைக்கு சென்றனர் . ஆக இரு தந்தைகள் தங்கள்  மகன்களை கூட்டி கொண்டு சென்றனர் . ஆளுக்கொரு பழம் எடுக்கையில் அவர்கள் கையில் மூன்று பழங்கள் தான் இருக்கும் .


4 .

 இரவு காவலாளி வேலை நேரத்தில் தூங்க கூடாது .


5.

 பின்வரும் முறை படி அளக்க வேண்டும்

3 லிட்டர்             5 லிட்டர் 

  0                        5
  3                        2
  0                        2
  2                        0
  2                        5
  3                         4

6.

 தந்தையும் மகளும் இணைந்து விளையாட முடியாத காரணத்தால் , வினோத் ராகினியின் தந்தையாக இருக்க முடியாது . அதே சமயம் ராகினி சுந்தருடன் இணைந்து விளையாட முடியும் ஆக சுந்தரும் ராகினியின் தந்தை இல்லை . அசோக் தான் ராகினியின் தந்தை .

No comments:

Post a Comment