Wednesday, August 22, 2012

என் முதல் பக்கம்



வணக்கம் நண்பர்களே ,

இது என்னுடைய முதல் வலைதளபக்கம் . இப்பக்கத்தில் ஏதோ எனக்கு தெரிந்த , நான் கேள்விப்பட்ட விஷயங்களை பதிவு செய்யலாம்னு இருக்கேன் . 

நான் தமிழ்ல ப்ளாக் தொடங்கி இருக்கறதால ஏதோ தமிழ்ல ரொம்ப புலமை பெற்றிருப்பென்னு நினைக்காதிங்க , சுமாரா எழுதுவேன் .









குறிப்பு :

 தமிழ் துணுக்குகள் - இந்த தலைப்பு கூட ஒரு புத்தகத்தில் இருந்து சுட்டது தான்