Friday, February 14, 2014

நான் திரும்பவும் வந்துட்டேன் !

கொஞ்சம் வேலை இருந்ததால பதிவு போட முடியல , என் பதிவுக்காக சரியாக தூங்காமல் சாப்பிடாமல் ஏங்கிய நண்பர்களுக்காக மீண்டும் களத்தில்  இறங்கியுள்ளேன் .



இந்த ஒரு வருட இடைவெளியில் என் எழுத்தில் முதிர்ச்சியும் , அறிவுபூர்வமான விஷயங்களும் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கும் உங்களிடம் நான் சொல்லி கொள்வது " என் எழுத்து எப்பொழுதும் இளமையாக இருக்கவேண்டும் என்று நான் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை " .

என் அடுத்த பதிவு " கடைசி வரி ....." சிறுகதை .

No comments:

Post a Comment